What is new?‎ > ‎

மாபெரும் இலவச கல்விக்கருத்தரங்கு!!!

posted Aug 6, 2010, 10:29 AM by Unknown user   [ updated Aug 6, 2010, 10:41 AM ]
காரைதீவு JET SPORTS CLUB ஆனது கடந்த இரு வருட காலமாக புலமைப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு இலவசக் கல்விக்கருத்தரங்குகளை நாடாத்தி வருகின்றது. அதே போல் இந்த வருடமும் HDO நிறுவன உதவியுடன் நாளை அதாவது 07/08/2010 காலை 8.00 மணியளவில் இ.கி.ச பெண்கள் பாடசாலையில் நாடாத்தவுள்ளது. எனவே பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் அனைத்து மாணவர்களும் தவராது சமூகம் தருமாறும் கேட்டுக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
Comments