What is new?‎ > ‎

பிறந்தநாள் வாழ்த்து...

posted Jan 2, 2011, 9:40 PM by Unknown user
எமது www.jet.karaitivu.org இணையத்தளத்தின் ஸ்தாபக ஆசிரியரும்,Jet Sports இன் போசகரும்,  karaitivu.org , PLUS Associationஆகிய அமைப்புக்களின் ஸ்தபாகருமான Kailainathan Purusoththaman அவர்கள் தனது பிறந்த தினத்தை 03.01.201 அன்று UKல் கொண்டாடுகின்றார். அன்னாரை சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ Jet Sports Club&karaitivu.org WebTeam,  சார்பில் வாழ்த்துகிறோம்.
    

Comments