posted Nov 1, 2010, 1:14 PM by Unknown user
எமது JET SPORTS CLUB உருப்பினரும் பேராதனைப் பல்கழைக்கழக
பொறியியற்பீட மாணவருமான Pratheep Mahesan அவர்கள் 02/11/2010 தனது
பிறந்ததினத்தை வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார்.அவர்களை சீரும் சிறப்புடன்
பல்லாண்டு காலம் வாழ JET SPORTS CLUB, karaitivu.org web team சார்பில்
வாழ்த்துகின்றோம்... |
|