What is new?‎ > ‎

பிறந்தநாள் வாழ்த்து...

posted Dec 30, 2010, 7:29 PM by Unknown user   [ updated Dec 30, 2010, 7:44 PM ]
எமது www.jet.karaitivu.org இணையத்தளத்தின் ஸ்தாபக ஆசிரியரும்,Jet Sports இன் போசகரும்,  karaitivu.org , PLUS Associationஆகிய அமைப்புக்களின் ஸ்தபாகருமான Ahilan Sellathurai அவர்கள் தனது பிறந்த தினத்தை 31.12.2010 அன்று கொண்டாடுகின்றார். அன்னாரை சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ Jet Sports Club&karaitivu.org WebTeam,  சார்பில் வாழ்த்துகிறோம்.

Comments